முக்கிய செய்திகள்
📅
முகப்பு/குறிச்சொல்/சென்னை (Chennai)

சென்னை (Chennai)

3 செய்திகள்

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்
மாவட்டம்•

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடாவை நியமிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.தினகரன் காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டதை அடுத்து, […]

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
மாவட்டம்•

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

ஓஎம்ஆர் சாலை​யில் மாடு குறுக்கே வந்​த​தால், தனி​யார் தொழிற்​சாலை வேன் மற்​றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர்; 9 பேர் காயமடைந்​தனர். கல்​பாக்​கம் அரு​கில் உள்ள பல்​வேறு கிராமங்​களை சேர்ந்த 13 பெண்​களை ஏற்​றிக்​ கொண்​டு, தனி​யார் தொழிற்​சாலை​யின் வேன் ஒன்று ஓஎம்​ஆர் சாலை​யில் கேளம்​பாக்​கம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. பையனூரில் சாலை​யின் குறுக்கே மாடு வந்​த​தால் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த வேன் எதிர் திசை​யில் மாமல்​லபுரம் நோக்கி வந்த […]

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் பதவி
தமிழகம்•

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் பதவி

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.வளர்மதி, வைகைச்செல்வன், எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட 11 பேர் உள்பட 15 பேருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி முதலமைச்சரும், கட்சி தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் எம்.பி., சி.மகேந்திரனுக்கு திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.